தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம்! இலங்கை அத்துமீறல்…
புதுக்கோட்டை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தை சேர்ந்த ஒரு படகையும் மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையின் தொடர்…