Month: June 2017

வைகோவுக்கு தடை: திருநாவுக்கரசர் கண்டனம்!

சென்னை, மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமியின்…

சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை! சென்னை போராட்டத்தில் அய்யாக்கண்ணு

சென்னை, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழக விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 32 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்…

பதவி விலகுவேன்!: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

திருச்சி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாவிட்டால், பதவி விலகப்போவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் த எச்சரிக்கை விடுத்திருக்கிறார். திருச்சியில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.…

அரசு விழாவுக்கு செல்ல முயன்ற 3 திமுக எம்எல்ஏக்கள் திடீர் கைது!

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட திறப்பு விழாவுக்கு செல்ல முயன்ற திமுக எம்எல்ஏக்கள் 3 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர். மறைந்த…

பற்றி எரியும் டார்ஜிலிங்க் : ராணுவத்துக்கு அழைப்பு

டார்ஜிலிங்க் போராட்டக் குழுவினர் நடத்தும் வன்முறையினால் டார்ஜிலிங்க் நகரமே பற்றி எரிகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மலைநகரம் டார்ஜிலிங்க்…

விமான நிலையங்களில் எப்படி மது விற்பனை செய்யப்படுகிறது? ஐகோர்ட்டு கேள்வி

சென்னை, உச்சநீதி மன்றம் நாடு முழுவதும் உள்ள மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் மது விற்க தடை செய்துள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலைய கேன்டீனில் மட்டும்…

மலேசியா: தனிமையில் அமரவைத்த அதிகாரிகள்: உணவை மறுத்த வைகோ

மேலசியாவிற்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. மலேசியாவின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் நடந்தது…

குடியரசுத்தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் தெரியுமா?

இந்திய நாட்டின் முதல் குடிமகனாக இருப்பவர் ஜனாதிபதி. இவரது பதவியும் 5 ஆண்டு காலம்தான். ஆனால், இவரை தேர்வு செய்யும் முறை சற்றே வித்தியாசமானது. பொதுவாக பிரதமரையோ,…

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

கோலாலம்பூர்: மலேசியா சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து மலேசிய அதிகாரிகள் திரும்பிச் செல்ல உத்தரவிட்டனர். அவரது பா்ஸபோர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பினாங்கு…

காலாவில் பாடுகிறார் முதல்வர் மனைவி?

ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பாட இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா பின்னணி பாடகி ஆவார்.…