Month: June 2017

400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு வந்தது: மைசூர் மகாராணி “அம்மா” ஆகிறார்!

மைசூர் ராணி திரிஷிகா கர்ப்பம் அடைந்துள்ளார் என்ற செய்தி, அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிரது. “இதன் மூலம் 400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு…

சாப்பாட்டு பந்தியில் மாட்டு இறைச்சி இல்லை!! உ.பி.யில் திருமணம் நிறுத்தம்!!

லக்னோ: மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தற்போது அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் மத்தியில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில்…

ஜெ., மருத்துவ செலவு ரூ. 6 கோடி!! அப்பல்லோவுக்கு அ.தி.மு.க. செலுத்தியது

சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 6 மாதங்கள்…

சசிகலாவால்தான் எடப்பாடி முதல்வர்! தங்கதமிழ்செல்வன் காட்டம்

தேனி, சசிகலா தயவால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்து. கூவத்தூருக்கு சசிகலா வராமல் இருந்திருந்தால் இந்த ஆட்சி அமைந்திருக்காது என்று காட்டமாக கூறினார் தினகரன் ஆதரவு…

அண்ணா நூலகம்: ஜெ. புறக்கணிப்பை முடித்துவைத்தார் எடப்பாடி

சென்னை, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதாலேயே சென்னையில் உள்ள அண்ணா நுாலகத்தை புறக்கணித்து வந்த அ.தி.மு.க. அரசு, 7 ஆண்டுகளுக்கு பின், அந்த நுாலகத்துக்கு நிதி…

கேரளாவில் முதல் மெட்ரோ ரயில் சேவை: மோடி தொடங்கினார்!

கொச்சி, கேரளாவில் முதல் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருடன் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு உள்பட…

ஆட்சியை கலைக்க வற்புறுத்தல்: கவர்னரை சந்திக்கிறார் ஸ்டாலின்!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார். அப்போது எடப்பாடி…

நடிகை கஸ்தூரியுடன் அரசியல் ஆலோசனை நடத்திய ரஜினி!

தனக்கு டார்ச்சர் கொடுப்பவர்களை பழிக்கு பழி வாங்குவது, பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் சினிமாவில் மட்டும் ரஜினி கடை பிடிக்கும் வழக்கம். தனிப்பட்ட முறையில் அவரது அணுகுமுறை…

50க்கும் 25க்கும் காதல்

இந்திய நடிகர் மிலிந்த் சோமன், தமிழில், வித்தகன், அலெக்ஸ் பாண்டியன், பச்சைக்கிளி முத்துச்சரம் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர். நடிப்பைத் தவிர வேறு…

முதல்வரின் செயலாளர் பணியிட மாற்றம்

தமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதலல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளராக பொறுப்பு…