Month: June 2017

டில்லி : தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு தீவிரம்

டில்லி புலனாய்வுத்துறை டில்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் தனிப் புலனாய்வுத் துறை…

பொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்! எங்கே?

லக்னா, பொது இடங்களில் செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என உ.பி. மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உ.பி.யில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபிறகு பல்வேறு…

விவசாய கடன்கள் தள்ளுபடி: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர்: மகராஷ்டிரா, உ.பி. மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பினை சட்டப்பேரவையில் வெளியிட்டு பேசிய முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்ததாவது:…

5 மாதம் வரை பியூட்டி பார்லர் செல்வதைத் தவிருங்கள்

பியூட்டிசியன் ஹேமா பாண்டியன் வழங்கும் அழகுக் குறிப்புகள்: கர்ப்பகாலத்தில் நம் உடலில் பலமாற்றங்கள் நடைபெறுகின்றன. .இந்த நேரத்தில் உடல்பருமன்,முடி உதிர்தல், பொலிவுற்று காணப்படுதல் என பல பிரச்சனைகள்…

ஏர் ஏசியாவின் சலுகை

ஏர் ஏசியா விமான நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக குறைந்த விலையில் விமான சேவையை அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் பல, தொடர்ந்து சலுகை கட்டணங்களை அறிவித்து வருகின்றன.…

இவர் யார் தெரியுமா?

நெட்டிசன்: டி.என். கோபாலன் அவர்களது முகநூல் பதிவு: லண்டனில் நேற்று மதியம் தொழுகை முடித்து வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது வேனை மோதி பலரைக் கொலை செய்ய முயன்றவனைப்…

பாஜக பிரமுகர் மீது கொலை வெறித் தாக்குதல்.. ஒருவர் கைது

ஆம்பூர்: பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டது வேலூர் பகுதயில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சாணாங்குப்பம் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர்…

சட்ட மாணவர் தற்கொலை: காதலி கவலைக்கிடம்: சாதி பிரச்னை காரணமா?

திருச்சி: திருச்சியில் விசம் அறிந்து மரணமடைந்த சட்டக்கல்லூரி மாணவரும், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறும் அவரது காதலியும் சாதி பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை முடிவு எடுத்தார்களா என்ற…

சென்னை, விழுப்புரம், நாகை, மாவட்டங்ளில் பரவலாக மழை

சென்னை: சென்னை, விழுப்புரம், நாகை மாவட்டங்களி்ல் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில…

ஜனாதிபதி வேட்பாளர் மீது சிவசேனா அதிருப்தி

மும்பை: பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க சிவசேனா தயக்கம் காட்டி வருகிறது. ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஜூலை…