“அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்!” : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மிரட்டல்
டில்லி: அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் தடை…