Month: June 2017

சாவின் விளிம்பில் குழந்தை : சிகிச்சை பயணத்துக்கு கோர்ட் தடை

லண்டன் நோயால் தவிக்கும் குழந்தையை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. லண்டனை சேர்ந்த கிரிஸ் கார்ட்,…

என்ஜினியரிங் கல்வி கட்டணம் அதிரடி உயர்வு!

சென்னை: தமிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கான கல்வி கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு. ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு என்ஜினியரிங் போன்ற உயர்கல்விக் கட்டண விவரங்களை தமிழக…

சட்டவிரோத பணம் வழக்கில் சிறை: ஜவாஹிருல்லா நீதி மன்றத்தில் சரணடைந்தார்

சென்னை, வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக வழக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.…

பிக்பாஸ்: பா.ஜ.க. காயத்ரி ரகுராமுக்கு இந்துமக்கள் கட்சி எதிர்ப்பு!

சென்னை, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த காயத்திரி ரகுராம், மற்றும்…

உலகின் மிக அழகிய நாடு இந்தியா : ஆடம் கில்கிறிஸ்ட்

டில்லி ஆஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தனது இந்தியப் பயணத்தை வர்ணிக்கையில் உலகின் மிக அழகிய நாடு இந்தியா என தெரிவித்துள்ளார். ஆடம்…

180 சென்னை மீனவர்கள் படகுகளுடன் ஆந்திராவில் சிறைபிடிப்பு!

சென்னை, ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்ததாக, சென்னை பகுதியை சேர்ந்த 180 மீனவர்களை ஆந்திரா சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை காசிமேட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.…

ஜிஎஸ்டி அறிமுக விழா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் புறக்கணிப்பு!

டில்லி, இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கும் ஜஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் புறக்கணித்துள்ளார். இவர், ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா வேட்பாளருக்கு…

மதவாத அடிப்படையில் பிரிவினை : மன்மோகன் சிங் வருத்தம்

டில்லி நேற்று ஈத் பண்டிகை நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய மன்மோகன் சிங் மதவாத அடிப்படையில் பிரிவினை உண்டாவதற்கு வருத்தம் தெரிவித்தார். ஈத் பண்டிகையை ஒட்டி…

ஜனாதிபதி தேர்தல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கட்சிக்கு ஆதரவு! ராமதாஸ்

சென்னை, தமிழக விவசாயிகள் பிரச்சினையை போக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு மாதத்தில் அமைக்க பாரதியஜனதா ஒப்புதல் அளித்தால் அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப்படும் என்று…

தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமனம்!

சென்னை, தமிழக டிஜிபியின் பதவி காலம் இன்றோடு முடிவடைவதால், புதிய டிஜிபியாக, தற்போது டிஜிபி பொறுப்பு வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனையே மீண்டும் நியமனம் செய்து மாநிலஅரசு உத்தரவிட்டு…