Month: June 2017

புகார்: மக்கள் வரிப்பணத்தில் சசிகலாவுடன் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு!

சென்னை, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திக்க, பொதுமக்கள் வரிப்பணத்தை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் செலவிடுவதாக புகார் கிளம்பி யிருக்கிறது. ஜெயலலிதா,…

மோடிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து:  கேரள முதல்வர் பினராயி

திருவனந்தபுரம்: கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், கடந்த…

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் கவுண்ட்டவுண் துவங்கியது

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை துவங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ‘கார்ட்டோசாட் – 2’…

மத்திய அரசு செயலாளர்கள் நியமனம்

டில்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார விவகாரத்தறை செயலாளர்: சுபாஷ் சி கார்க் பெட்ரோலியத்துறை செயலாளர்: ராஜீவ் கபூர் உள்துறை செயலாளர்: ராஜீவ்…

குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு எடப்பாடி ஆதரவு

சென்னை: குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர்…

சிறையில் அடைக்கப்பட்ட கர்ணணுக்கு  நெஞ்சுவலி

கொல்கத்தா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத…

முற்றுகிறது மோதல்: முதல்வர் விழாவை புறக்கணித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

விஜய்யின் புதுப்படம் “மெர்சல்”: பிரதமர் மோடிக்கு எதிராக மாட்டரசியல் பேசுகிறதா?

விஜய் நடிக்கும் 61 வது படம் அட்லி இயக்கத்தில் உருவாகி வருகிறது. விஜய் மூன்று வேடத்தில் நடிக்க… அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர்…

விஜய்யின் 61வது படத்தின் பெயர்:  மெர்சல்

விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிடப்டட்டுள்ளது. அட்லீ இயக்கும் இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார்.…

என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்!:  முதல்வருக்கு ராபர்ட் பயஸ்  வேண்டுகோள்

சென்னை: தன்னை கருணை கொலை செய்துவிட்டு தனது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிடுமாறு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான ராபர்ட் பயஸ், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்…