Month: June 2017

இரண்டு நேர மண்டலங்கள் இந்தியாவில் சாத்தியமா : பரிசோதிக்கும் அரசு

இதாநகர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவில் இரண்டு நேர மண்டலங்கள் கொண்டு வந்தால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என அரசு பரிசோதனை செய்து வருகிறது. இந்தியா ஒரு…

கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க: பி.சி.சி.ஐக்கு ரூ.2,615 கோடி வருமானம்

டில்லி: ஐ.சி.சி., புதிய வருமான பகிர்வு திட்டத்தின் படி, பி.சி.சி.ஐ., ( இந்திய கிரிக்கெட் வாரியம்) க்கு ரூ.2,615 கோடி(405 மில்லியன் டாலர்) கிடைக்க உள்ளது. ஐ.சி.சி.,…

புதுச்சேரி: முதல்வரின் அதிகாரத்தை பறித்த ஆளுநர்!

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் கவர்னருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைந்தாலும், அங்குள்ள கவர்னரின் அதிகாரமே கொடிகட்டி…

குல்பூஷன் ஜாதவ் குறித்து பாக்., வெளியிட்ட வீடியோ போலி

டில்லி: குல்பூஷன் ஜாதவ் வாக்குமூலம் குறித்த பாகிஸ்தான் வெளியிட்ட இரண்டாவது வீடியோ போலியானது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.: உளவுபார்த்ததாக கூறி, இந்திய கடற்படை முன்னாள் வீரர்…

யோகா போதும் என்றால் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளை மூடுங்கள்!: மருத்துவரின் ஆதங்கம்

நெட்டிசன்: மருத்துவர் கே.எஸ். சரவணன் அவர்களின் முகநூல் பதிவு யோகா பயிற்றுநரான ஒரு அம்மா சொல்கிறார் “உலகத்தில் உள்ள 95சதவீதம் நோய்களுக்கு காரணம் மன உளைச்சல் ,அழுத்தம்…

காஷ்மீர் : சுற்றுலப் பயணிகள் வருகை குறைவு : பலர் வேலையிழப்பு

ஸ்ரீநகர் வழக்கமாக கோடை காலத்தில் பயணிகள் வருகையால் கலகலப்பாகும் காஷ்மீர் இப்போது வருவாரின்றி வெறிச்சோடி பல மக்கள் வேலையிழந்துள்ளனர். இது பற்றி பர்வேஸ் என்னும் செய்தியாளர் தெரிவித்ததாவது…

கணவன் மனைவி மட்டுமே விடுதியில் தங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு?

நெட்டிசன்: திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான பாஸ்கர் சக்தி அவர்களின் முகநூல் பதிவு: மும்பையிலிருந்து சென்னை வந்திருந்த ஒரு பெண்மணி நேற்று என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல் இது.…

கார்டோசாட் 2இ வெற்றிகரமாக விண்ணில் பறந்தது!

ஸ்ரீஹரிகோட்டா: கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது…

அமெரிக்காவிடம் பறக்கும் கண்காணிப்பு கேமரா வாங்குகிறது இந்தியா

டெல்லி: அமெரிக்காவில் பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பின் போது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வாங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு…

நிர்வான புகைப்படத்தை பகிர்ந்த விவகாரம்!! உ.பி முதல்வர் மீது பெண் வழக்கு

கவுகாத்தி: நிர்வான புகைப்படத்தை சமூக வளை தளங்களில் பரப்பியதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் பாஜ எம்.பி ராம் பிரசாத் சர்மா ஆகியோர் மீது அஸ்ஸாம்…