Month: June 2017

லாக்கர் கொள்ளைக்கு வங்கி பொறுப்பு ஏற்காது!! ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடு போனால் அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என்று ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன. வக்கீல் குஷ்…

புதிய சரித்திரம் : உடுப்பி கிருஷ்ண மடத்தில் இஃப்தார் விருந்து

உடுப்பி முதல் முறையாக உடுப்பி கிருஷ்ணா மடத்தில் முஸ்லிம்களுக்காக இஃப்தார் விருந்து கோயிலின் அன்னதான மண்டபத்தில் நடந்தது/ இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இஃப்தார் என்பது தெரிந்ததே.…

நோ-பால் விளம்பரம்: ஜெய்ப்பூர் டிராபிக் போலீசுக்கு பும்ப்ரா பதில்

ஜெய்ப்பூர் டிராபிக் போலிசாரின் கிண்டலான விளம்பரத்தால் தான் கவலைப்படவில்லை என பும்ப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்…

பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி

ஸ்ரீநகர் பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி நம்மிடம் இரக்கம் காட்டாத பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் என…

ஆஸ்திரேலியா ஓப்பன் சீரியஸ் : சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்ரீகாந்த்

மெல்போர்ன் ஆஸ்திரேலியா ஒப்பன் சீரியஸ் ஃபைனலில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16என்னும் ஸ்கோரில் ஸ்ரீகாந்த் வென்று சாம்பியன் ஆனார். கிடாம்பி ஸ்ரீகாந்த் என அழைக்கப்படும்…

சுப்பிரமணிய சுவாமி மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்!: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

சென்னை: ரஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் சுப்பிரமணிய சாமி மீது அக் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள்…

வெ.அ.வ.வரி-14: நம் பங்கு; நம் பயன்கள்…. -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமானவரி- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி 14. நம் பங்கு; நம் பயன்கள்…. ‘உலகத்துலயே இந்தியாவுலதான் வருமான வரி அதிகம்னு சொல்றாங்களே…. அநியாயமா இல்லை…? ஏன் இப்படிப்…

சவுதி அரேபியாவில் தவிக்கும் தெலுங்கு மக்கள் : சட்ட விரோத நுழைவு

ஹைதராபாத் சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 5000 தெலுங்கர்கள் பொது மன்னிப்பு கெடுதாண்டியும் சட்டவிரோதமாக வசிப்பதால் சிறைத்தண்டனையும் அபராதமும் பெற நேரிடும் சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக…

சரிந்தது தமிழகம்!: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிக்கை!

சென்னை தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி கணிசமாகக் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் மாநிலத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி பெறும் என்ற…

கைலாஷ் சென்ற இந்திய பயணிகளை திருப்பி அனுப்பியது சீனா

காங்டாக்: கைலாஷ் தரிசனத்துக்குச் சென்ற இந்திய பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் இந்துக்களுக்கு…