டிடிவி தினகரனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை! ஜெயக்குமார் அதிரடி
சென்னை, டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் செயல்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக அம்மா கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது.…