வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17
டில்லி: இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், ஏரியன் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்திய…