பிரதமர் வேட்பாளருக்கான தகுதி எனக்கு இல்லை!! நிதிஷ்குமார் பளீச் பேட்டி
பாட்னா: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜ.வுக்கு எதிரான அணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதாக வெளியான தகவலை நிதிஷ்குமார் மறுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் இன்று…