Month: May 2017

சிதம்பரத்த புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!: குதூகலிக்கும் சுவாமி

சிதம்பரம் – சுவாமி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஐ.என். எக்ஸ். நிறுவனத்துக்கு முறைகேடாக…

ரான்சம்வர் வைரஸ் எதிரொலி : வங்கிகளுக்கு சைபர் க்ரைம் எச்சரிக்கை!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக…

உயிருக்கு உத்தரவாதமில்லை: மணல் லாரி ஓட்டுநர்களை பஸ் ஓட்ட அழைக்கும் அரசு!

திருச்சி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக…

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிக்க தாமதம் ஏன்?  : தமிழக அரசு விளக்கம்

நீ்ட் தேர்வு குறி்து மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்படவில்லை. என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ, பொறியியல், கலை படிப்புகளுக்கு கல்வியாண்டுக்கு…

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுநர்களால் தொடரும் விபத்துக்கள்!

அரியலூர், தமிழக பொக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக அரசு தனியார் பேருந்துகளையும், தற்காலிக பஸ் ஓட்டுநர்களையும் வைத்து…

பஸ் ஸ்டிரைக் 2வதுநாள்: பொதுமக்கள் பெரும் அவதி!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள். ஊதிய…

வருடத்திற்கு 20லட்சம் டர்ன் ஓவர்: பான் நம்பர் கட்டாயம்!

டில்லி, வருடத்திற்கு ரூ 20 லட்சம் வரவு-செலவு செய்யும் நிறுவனங்களுக்கு பான் எண் கட்டாயம் தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம்…

சி.பி.ஐ .சோதனை: ப.சிதம்பரம் விளக்கம்

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீட்டை இந்தியா கொண்டுவர அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உதவியதாகவும் அதற்காக அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு…

சோனியாவை இன்று சந்திக்கிறார் மம்தா!

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டில்லியில்…