சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு!
சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள்…