துணைவேந்தர்களை நியமிக்க கோரிய வழக்கு! அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
சென்னை, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சமூக சேவகர் பாடம் நாராயணன் என்பவர், தமிழகத்தில்…