Month: May 2017

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை செல்லும் இந்திய கப்பல்!

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு உதவ, இந்தியா நிவாரண பொருட்களை…

செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கிய  முதல்வர்…!

பெங்களூரு,: கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பின்போது தூங்கி வழிந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…

ஆதி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்காவில் இல்லையாம்: ஆய்வு முடிவு

மனித இனத்தின் தோற்றம் ஆப்பிரிக்காவில் நிகழவில்லை. மாறாக ஐரோப்பா கண்டத்திலேயே நிகழ்ந்தது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 72 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்களை…

‘காலா’ படத்தில் …  தேசிய விருது வென்ற நால்வர்!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஒருசில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் வெளியிட்டார். படத்தின் பெயர் காலா கரிகாலன் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலா படத்தின்…

4 கேமராவுடன் ஜியோனி எஸ்10: அறிமுகம்!

ஜியோனி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் இன்று வெளியாகிறது. இதில் 4 காமிராக்கள் உள்ளது. பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி புதிய ரக…

பலிவாங்கும் எவரெஸ்ட்!

எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் காணாமல் போன 4 வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. உலகின் உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க பலர் விரும்புவர்.…

பிலிப்பைன்சில் உலவும் பேய் மனிதன்!

பிலிப்பைன்சில் இளைஞர் ஒருவர் அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது தோற்றம் அகோரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு பேய் போல் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.…

போதையில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!

நாகர்கோவில், மது போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…

ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு

கண்ணூர், ராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

மின்னணு வாக்குப்பதிவு முறைகேடு: சவாலை சந்தித்த இரண்டே இரண்டு கட்சிகள்

டில்லி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா.. நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினலுருக்கு கடந்த ஏப்ரல் 13ந்தேதி பகிரங்கமாக சவால் விடுத்தது.. மின்னணு…