Month: April 2017

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருவானவரி ரெய்டு நடக்கிறது. ஆர்.கே. நகர் தொகுதியில் விநியோகிக்க பம் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வந்ததன் அடிப்படைியல் சோதனை…

காஷ்மீரில் பனிச்சரிவு!! 3 ராணுவ வீரர்கள் மாயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. பல இடங்களில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாராமுல்லா, குப்வாரா, பந்திப்போரா ஆகிய பகுதிகள் பனிச்சரிவால்…

இலவச சேவை நீட்டிப்பை நிறுத்த ஜியோவுக்கு டிராய் உத்தரவு

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியுடன் ஜியோ இலவச சேவை முடிவுக்கு வர இருந்தது.…

ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி மசோதா கடந்த மாதம் 29-ம் தேதி…

ஏர் இந்தியா ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்!! மன்னிப்பு கேட்டார் சிவசேனா எம்.பி.

டெல்லி: விமான ஊழியரை தாக்கியதற்கு சிவசேனா எம்.பி ரவீந்திரா கெய்க்வாட் மன்னிப்பு கோரினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட், கடந்த மாதம் 23-ம் தேதி…

பேட்மிட்டன் வீராங்கணை பி.வி.சிந்து உலகளவில் 2ம் இடம்

டெல்லி: உலக பேட்மிட்டன் கூட்டமைப்பின் தர வரிசை பட்டியலில் பிவி சிந்து 2ம் இடம் பிடித்துள்ளார். 21 வயதாகும் இவர் கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்…

ஃபிபா பட்டியலில் இந்திய கால்பந்து அணிக்கு 101வது இடம்!! 20 ஆண்டுக்கு பின் சாதனை

டெல்லி: கடந்த மாதம் 132வது இடத்தில் இருந்த இந்திய கால்பந்து அணி 31 இடங்கள் முன்னேறி 101வது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த 1996ம் ஆண்டுக்கு பின்னர்…

தாவூத் இப்ராகிம் கூட்டாளிக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அல்தாப் கணனிக்கு 68 மாத சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து…

அந்தப்புர அழகிகளுக்கு ரூ. 22 கோடியில் உள்ளாடைகள் வாங்கிய அதிபர்

பியோங்யங்: வட கொரியா மக்கள் வறுமையில் வாடி கொண்டிருக்கும் நிலையில் தனது உல்லாசத்துக்கு அந்நாட்டு சர்வாதிகாரி கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச அளவில் சர்வாதிகாரியாக சித்திரிக்கப்படும்…

ஓ.பி.எஸ். அணியின் சவப்பெட்டி பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோன்ற சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின்…