ம.பியில் போராட்டம்-படிப்படியாக மதுவிலக்கு- முதலமைச்சர்சவ்ஹான் உறுதி
போபால், மத்தியபிரதேசத்தில் படிபடியாக மதுவிலக்கு அமலாக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் உள்ள சாகர்,புரான்புர்,விடிசா,நர்சிங்பூர், சாட்னா உள்பட பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை…