Month: April 2017

தமிழகம் முழுவதும் மே 19 முதல் 31வரை ஆசிரியர்கள் கலந்தாய்வு!

சென்னை, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு மே 19ந்தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கல்ந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புவர்கள் இந்த மாதம் 24ம் தேதி…

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது! உயர்நீதி மன்றம் சவுக்கடி

சென்னை, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க ஏதுவதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து…

மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வருகிறது!

சென்னை, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான 4 சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களும் இன்று தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில்,…

மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி! தமிழக அரசு

சென்னை, சுக்மாவில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 4 வீரர்கள் பலியாகினர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு…

தேர்தல் விதிமீறல் வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிப்பு!

பரங்கிப்பேட்டை, தேர்தல் விதிமீறல் வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம்…

டில்லியில் போராடிய விவசாயிகள் எழும்பூர் போராட்டத்தில் பங்கேற்பு!

சென்னை, டில்லியில் 41 நாளாக போராடிய தமிழக விவசாயிகள், தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள, தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு சென்னை திரும்பினார். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட…

கர்நாடகா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

பெங்களூரு, கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 50 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாகவே மீட்கப்பட்டார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று…

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்டு! கோர்ட்டு அதிரடி

நெல்லை, நில மோசடி வழக்கில் ஆஜராகாத நெல்லை கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்படு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நில மோசடி வழக்கில் ஆவனங்கள் தாக்கல் செய்யாத…