Month: April 2017

ஜின்னா வீட்டை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் – பாகிஸ்தான் கோரிக்கை!

மும்பை, மும்பையிலிருக்கும் ஜின்னாவின் வீட்டை இடித்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பரப்பும் கட்டடம் எழுப்ப வேண்டும் என பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா பேசினார். கடந்த மார்ச்…

தலாய்லாமாவை அனுமதிப்பதா: இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை!

பெய்ஜிங் அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை இந்தியா அனுமதித்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது. அந்தமாநிலத்தில் தலாய் லாமா வரும்…

இந்தியா முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

டில்லி, நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் 300 இடங்களை அமலாக்கத்…

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி! ஒருவர் கைது

கொல்கத்தா, கொல்கத்தாவில் விற்கப்படும் கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று, தான் வாங்கிய முட்டையில் இருந்து…

ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்த செலவில் மருத்துவம்- மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

டில்லி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களும் இனி மருத்துவ பயன் அடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற…

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கான கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரும் என…

ஸ்மார்ட் ரேஷன் கார்டு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

சென்னை, ஸ்மார்ட் கொரட்டூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் பழனிச்சாமி. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய…

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை, தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 43,051 போலியோ சொட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் போலியோ…

திருநங்கை யாஷினி சப்-இன்ஸ்பெக்டர் ஆனது எப்படி? பரபரப்பு தகவல்கள்…

சென்னை, இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் முதன்முறையாக டிரெயினிங் முடித்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி…

கோபம் காட்டியதால் சாக்ஷி தோனியை வறுத்தெடுக்கும் இந்துத்துவா வாதிகள்!

டில்லி, தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரது மனைவி சாக்ஷி தோனி மத்திய அரசை கடிந்துகொண்டார். இதையடுத்து இந்து அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் சொல்லமுடியாத வார்த்தைகளில்…