Month: March 2017

லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது! விலைவாசி உயரும் அபாயம்…

சென்னை: இன்று முதல் தமிழகம் உள்பட 6 மாநில லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

தமிழகத்தில் கோயில் பிரசாதங்களாக கேக், பர்கர் ..எங்கே..?..

சென்னை, கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகள் காலத்துக்கேற்றபடி அதிநவீனமடைந்து வருகின்றன. கோயில் பிரசாதம் என்றாலே விபூதி, துளசி தீர்த்தம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்தான் நினைவுக்கு வரும்.…

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியீடு: மத்திய அமைச்சருடன் சாக்ஷி காரசாரமான டுவிட்!

டில்லி, கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து, அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துடன் டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தினார். அதைத்தொடர்ந்து,…

அரசு உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை! ரவிசங்கர் பிரசாத்

டில்லி, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிகிறது: விலகல் கடிதம் கொடுத்தது பிரிட்டன்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இங்கிலாந்து பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்ட 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம்…

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறியது!

டில்லி: நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

தியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் சதத்தால் தமிழகம் சாம்பியன்

விசாகப்பட்டினம்: தியோதர் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.…

நீதிமன்றங்களில் கண்காணிப்புக் கேமரா அவசியம் – உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு

டில்லி: ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற அறைகளில், சிசிடி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் அந்த கேமராக்கள்…

விஷால் நடத்தும் மோசடி விழாவில் கலந்துகொள்ளக்கூடாது!: கமலுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா என்பது விஷால் நடத்தும் மோசடி என்றும் அதில் கமலஹாசன் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து…