ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரட்டும்! புதுச்சேரி சட்டசபையில் காரசார விவாதம்
புதுச்சேரி: புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் வைத்திலிங்கம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி மசோதா குறித்த…