Month: March 2017

ஹிந்தியை திணிக்க ஆங்கிலம் அகற்றம்!! மைல் கற்களில் ஆதிக்கம்

வேலூர்: தமிழக நெடுஞ்சாலைகaளில் உள்ள மைல் கற்களில் ஹிந்தி மீண்டும் இடம்பெற தொடங்கியுள்ளது. இந்த முறை மைல் கற்களில் இருந்து ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு ஹிந்தி இடம்பெற்று வருகிறது.…

பள்ளி மாணவி போதையில் மரணம்!! நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் பிளஸ் 2 மாணவி போதை மருந்து அதிகம் சாப்பிட்டு மரணம் அடைந்த சம்வபம் தொடர்பாக நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு…

இரவு பணிக்கு வர பெண்களை கட்டாயப்படுத்த கூடாது!! குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு வலுக்கிறது

பெங்களூரு: பெண்கள் விரும்பினால் மட்டுமே இரவு பணிக்கு வரச் சொல்ல வேண்டும். அவர்களை இரவுப் பணிக்கு வரச் சொல்லி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற மகளிர் நலக்குழுவின்…

பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ! உண்மை என்ன?

கர்நாடகாவில் பாம்புக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோ யுடியூப் வலை தளத்தில் வைரலாக பரவியது. தாகத்தால் தண்ணீர் தேடி கர்நாடகா கைகா பகுதிக்கு வந்த நாகத்துக்கு வனத்துறையினர்…

பசி, வேலையில்லாப் பிரச்னைகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை- சொல்கிறார் முலாயம்

டில்லி, பசியால் யாரும் உயிரிழக்க கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று ஜிஎஸ்டி…

3000 ஆபாச இணையதளங்கள் முடக்கம்- மத்திய அரசு      

டில்லி, 3000க்கும் அதிகமான ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று, இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் எழுத்து மூலம்…

ராஜா உருவ பொம்மை எரிப்பு: இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை, சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய பாரதியஜனதா தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். அப்போது எச்.ராஜாவின் உருவை பொம்மை எரிக்கப்பட்டது.…

மோடியை எதிர்த்து போராட்டம்- அண்ணா ஹசாரே அறிவிப்பு

டெல்லி லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா ஹசாரே பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.…

முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு!

டில்லி, இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தர விட்டுள்ளது.…

மீண்டும் எல் நினோ: 2017ல் என்ன தாக்கம் ஏற்படுத்தும் ?

2017ம் ஆண்டின் தென்மேற்கு பருவக்காலம் துவங்கப் போகின்றது. அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதன் யூகங்களும் வெளிவரத் துவங்கிவிட்டன. பருவக்கால மழையின் தாக்கம் இந்தியாவில் அதிகம். ஏனெனில்,…