Month: March 2017

சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார். சோனியா காந்தி, இந்த மாத தொடக்கத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார். அவருக்கான சிகிச்சை…

மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் நடவடிக்கை!

லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலதிபர்…

அஜ்மெர் தர்காவுக்கு மோடி சால்வை வழங்கினார்

டெல்லி: அஜ்மெர் தர்கா திருவிழாவுக்கு பிரதமர் மோடி சால்வை வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெரில் க்வானா மொய்னுதீன் கிஸ்தி சமாதி உள்ளது. இங்கு வரும் 30ம் தேதி…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் விடுதலை

கெய்ரோ: எகிப்த் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 6 வருட சிறைவாசத்துக்கு பின் அவர் வீடு…

புதிய பசுமை பெருஞ்சுவர்

பெய்ஜிங்: மாசு பாதிப்பு காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங் பனி புகையில் சிக்கி தவிக்கிறது. 22 மில்லியன் மக்கள் தொகையுடன் உள்ள நாட்டின் தலைநகரை பாதுகாக்கும் வகையில்,…

விமானத்தில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு !

வாஷிங்டன்: அமெரிக்கா நாட்டின் அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. விமானத்தின் முந்தைய பயணத்தில்…

வாக்குப்பதிவு எந்திர முறைகேடு வழக்கு!! தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ‘‘நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் இந்த எ ந்திரங்களை சாப்ட்வேர் வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்த…

தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களிலும் விலை முத்திரை (MRP) இருக்க வேண்டிய அவசியம் இல்லை- விரைவில் சட்டம்

நமது அன்றாட வாழ்வில் வாங்கப்படும் பொருட்களின் மீது அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) லேபிள் என்ற விஷயம் விரைவில் ககனவாக மாறப் போகிறது. ஆம், உலக…

நீட் தேர்வுக்கு 88, 478 தமிழக மாணவர்கள் விண்ணப்பம்

டெல்லி: இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு தகுதி அடிப்படையிலேயே…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தலாய்லாமா ஆசி

தர்மசாலா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தலாய்லாமா ஆசி வழங்கினார். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்…