Month: February 2017

பிலௌரி ட்ரெய்லர்: பத்து மணிநேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்தனர்

அனுஷ்கா ஷர்மா பேயாக நடித்துள்ள “பிலௌரி” இந்திப் படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் பத்து மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம்…

ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டாரா ஜெ.? பி.எச். பாண்டியன் சந்தேகம்

சென்னை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.…

முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் விலகல்

சென்னை, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.…

சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை: சுப்ரமணியன் சுவாமி பல்டி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக வாய்ப்பே இல்லை என, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சசிகலா, முதல்வராக பதவியேற்கும் பணிகளை அதிமுக…

சசிகலாவை கவுன்சிலர் ஆக்ககூட ஜெயலலிதா விரும்பியது கிடையாது! மனோஜ் பாண்டியன்

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இ ல்லமாக மாற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்தார். மேலும், சசிகலாவை ஜெயலலிதா, அதிமுக கவுன்சிலர்…

சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான்! மனோஜ் பாண்டியன் தகவல்!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது. அவர் தற்காலிக பொதுச்செயலாளர்தான். அதிமுக சட்டவிதிகள் 19/8 கீழ்தான் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்டத்தில்…

பாய்சன் கொடுத்து, கொன்று விடுவார்களோ என பயமாக இருக்கிறது என்றார் ஜெ! மனோஜ்பாண்டியன் அதிர்ச்சி தகவல்

சென்னை, அதிமுக வழக்கறிஞர் குழு தலைவர் மனோஜ் பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது, சசிகலாவை 2011ம் ஆண்டு வீட்டை விட்டு அனுப்பும் முன்னர் 2011ம் ஆண்டு…

மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்பே இறந்துவிட்டாரா ஜெயலலிதா? பி.ஹெச். பாண்டியன் சந்தேகம்

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மயக்கமுற்ற நிலையில், மூச்சுத்திணறல் உள்ள நிலையில் நினைவு இழந்தவராக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வந்தது. இதயைடுத்து மருத்துவமனைக்குச்…

ஜெ. இறப்புக்கு சசிகலா ஒரு துளி கண்ணீர் விடவில்லை’ : பி.எச்.பாண்டியன்

அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “’கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…