ஜெ., சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? : ராமதாஸ் கேள்வி
“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…