ஓ.பி.எஸ்ஸூக்கு ஆதரவா இல்லையா…! : : குழப்பும் சுப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்களா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆளும்கட்சியான அ.தி.மு.க. தற்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்…