Month: February 2017

தலைகீழாக பறக்கும் அ.தி.மு.க. கொடி!: அதிருப்தி அதிமுகவினர் செயலா?

நெட்டிசன்: நாமக்கல் பரமத்திவேலூரில் அதிமுக கொடி தலைகீழாக பறந்துகொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார போட்டியால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினரில் யாரேனும்…

எடப்பாடி பதவியேற்க எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

சென்னை: இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்றநிலையில் எடப்பாடியின் பதவி ஏற்க எதிர்ப்புத்தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்…

தினகரன் விவகாரம்: உட்கட்சி பிரச்சினை என்றுதான் கூறினேன்: திருநாவுக்கரசர் விளக்கம் 

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை அக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்தார். இது குறித்து பல்வேறு மட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. “சசிகலாவின் குடும்ப…

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் அரசு அதிரடி

லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை…

தமிழக புதிய அமைச்சரவை பட்டியல்!

புதிய அமைச்சரவை பட்டியல் 31 பேர் புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி – முதல்வர் ராஜு –கூட்டுறவுத்துறை விஜயபாஸ்கர் – சுகாதாரத்துறை சி.வி. சண்முகம்…

கவர்னரிடம் புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார் எடப்பாடி!

சென்னை: எடப்பாடி பழனிச்சசாமி இன்று மாலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் ஒப்பபடைத்தார்.…

தலைமை தேர்தல் ஆணையருடன் மைத்ரேயன் சந்திப்பு! செம்மலை உள்ளிட்டோர் பேட்டி!

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பியான மைத்ரேயன், டில்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை சந்தித்தார். அப்போது அவர், தமிழக ஆளுநர் வித்யாசாகர், எடப்பாடி பழனிச்சாமியை…

எடப்பாடிக்கு அழைப்பு… அ.தி.மு.க.வுக்கு அழிவு : கட்ஜூ யூகம்

தற்போதைய சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் தி.மு.க.வே வெற்றி பெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார். தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சமடைந்துள்ளது.…

15 நாட்கள் அவகாசம் ஏன்? கவர்னருக்கு ஸ்டாலின் கேள்வி!

சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடியை அழைத்திருப்பதை வரவேற்ற ஸ்டாலின், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதன் காரணமாக குதிரை…

ஜெயலலிதா இல்லத்துக்கு வரி பாக்கி: சசிகலாவுக்கு நோட்டீஸ்!

ஐதராபாத்திலிருக்கும் ஜெயலலிதவுக்கு சொந்தமான இலல்ததுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சொத்துவரி செலுத்தாததால் அந்த மாநகராட்சி, குறிப்பிட்ட வீ்ட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரைத்துறையில் பணியாற்றிய…