Month: February 2017

எடப்பாடிக்கு எதிர்ப்பு! கூவத்தூரில் இருந்து இன்னொரு எம்.எல்.ஏ. எஸ்கேப்!

சென்னை: சசிகலா தரப்பினரால் சென்னை கூவத்தூர் நட்டத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் இன்னொருவரும் வெளியேறியிருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவப்பு…

கூவத்தூரில் இருந்து கோட்டை வரை போலீஸ், போலீஸ்!

தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திரவிடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு…

ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு: ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்றின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. கொழும்பு, என்சிசி…

தமிழக சிறைக்கு மாற்றக்கோரி சசிகலா வழக்கு?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிபதி குண்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுர்…

இன்று வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்காக சட்டமன்றம் சிறப்பு கூட்டம்…

கருணாநிதி நாளை சட்டசபை வருவாரா?

சென்னை: நாளை சட்டமன்றத்தில் நாளை நடைபெறும், எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க. தலைவரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற கேள்வி…

காய்கறி புரட்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி

திருச்சூர்: கேரளாவில் காய்கறி புரட்சியை ஏற்படுத்தி வரும் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அங்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது. 2010ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை…

சுவிஷ் நாட்டில் கட்டாயத் திருமணம் செய்தால் என்ன செய்வார்கள் தெரியுமா ?

தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஓர் இளம் பெண் ஜாஸ்மின் டி, தனக்கு ஒரு கட்டாய திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தபோது அவருக்குப் பெர்ன் நகர அதிகாரிகள் ஆதரவு…

மேகதாது அணை கட்ட ரூ.5,912 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

பெங்களூரு: மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின்…