Month: February 2017

சட்டப்பேரவையில் அமளி…!

சென்னை, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இன்று காலை 11 மணி அளவில் சட்டப்பேரவை கூடியது.…

உழைப்பும் விடாமுயற்சியும்தான் வெற்றிக்கான சூத்திரம்: பார்வைகுறைபாடு பெண் சாதனை

லக்னோ: உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்பதை பார்வை குறைபாடு கொண்ட ஒரு பெண் நிரூபித்திருக்கிறார். பர்திவர்மா என்ற அந்தப் பெண்ணுக்கு தற்போது…

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார். கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு காரணமாக பழைய 500…

கோட்டையை சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு!

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் எடப்பாடி…

“சிறப்பு சலுகை கிடையாது! சசிகலா, நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை!” : – கர்நாடக சிறைத்துறை டிஜிபி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா. சிறையில் அவர் எப்படி இருக்கிறார்…

எடப்பாடிக்கு எதிராக காங்கிரஸ் வாக்கு! : மேலிடம் அறிவிப்பு இன்று

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அறிவுருத்தி உள்ளார்.…

தமிழக சட்டசபை: மந்திர எண் 117 அல்ல 116

தமிழக சட்டசபைக்கு மொத்தம் 235 உறுப்பினர்கள் உண்டு. இவர்களில் 234 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர், அரசால் நியமிக்கப்படுவார். (ஆங்கிலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.) இங்கு ஆட்சியில்…

எடப்பாடிக்கு எதிராக ஓட்டளித்தாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகாது!

நெட்டிசன்: “எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அக்கட்சியின் கொறடா, உத்தரவிட்டிருக்கிறார். இதை மீறி எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்…

கேரள சட்டமன்ற அதிசயம்!

நெட்டிசன்: நா சாத்தப்பன் அவர்களது முகநூல் பதிவு: கேரளாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 140. போன முறை ( 2011 ) ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கூட்டணி…

எடப்பாடிக்கு எதிராக காங்கிரஸ் ஓட்டு!:  ராகுல் உத்தரவு

டில்லி: இன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.…