Month: February 2017

சீனா திடீர் போர் ஒத்திகை: இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றம்!

டெல்லி: இந்திய பெருங்கடலில் சீனா திடீரென போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அண்மை காலமாக சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி…

அதிர்ச்சி: உத்தரபிரதேச வேட்பாளர்களில் 116 பேர்மீது குற்றவழக்கு!  

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் நான்காம் கட்ட தேர்தலில் 116 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்து என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.…

மலிவுவிலையில் சூரியசக்தி மின்சாரம் : ரூ 2.97 / யூனிட்

புது தில்லி, பிப் 10. குறைந்த மூலதன செலவினம் மற்றும் மலிவான கடன்வசதி காரணமாகச் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் ₹.2.97 க்கு விற்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில்…

3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி விசா காலாவதியான பிறகும் தங்கியிருக்கும் 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே…

நடிகை பாவனா வாக்குமூலம்! பிரபல நடிகர் கைது?

திருவனந்தபுரம், பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகையான பாவனா சில நாட்களுக்கு முன்னர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பரபரப்பாக செய்திகள் வெளியானது. பாவனாவுக்கு ஆதரவாக…

ஐ போன் பரிசு! 5 நட்சத்திர ஹோட்டல் விருந்து!! இளம்பெண்களுக்கு காதலர் தின பரிசு

டெல்லி: காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய தொழிலதிபரை பற்றிய செய்திதான் தற்போது சமூக வலைதளப்பகுதியில் அதிகம் பேசப்படுகிறது. தொழில் நிறுவனம் நடத்துவோர் தங்களது உற்பத்திப் பொருள்களை அதிக…

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம் மாற்றியமைக்க குழு அமைப்பு! எடப்பாடி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கடந்த 18ந்தேதி சட்டமன்றத்தில்…

லிபியாவில் கடத்தப்பட்ட இந்திய மருத்துவர் விடுதலை

டெல்லி: லிபியாவில் கடத்தப்பட்ட மருத்துவர் உட்பட 6 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…

191 ஏக்கர் போதைபயிர்கள் தீவைத்து அழிப்பு: அருணாச்சலபிரதேசத்தில் பரபரப்பு!

இடா நகர்: அருணாச்சலபிரதேசத்தில் 191 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதை பயிர்கள் தீவைத்து கொளுத்தப்ப ட்டன. அருணாச்சல பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்திலிருக்கும் லாசு, சன்லியம், போங்காங், சின்னு,…