Month: February 2017

டிஜிட்டல் பண பரிவர்த்தனை விளம்பர செலவு ரூ. 94 கோடி…மத்திய அரசு தகவல்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் ரொக்கமில்லா வர்த்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை சுமார் 94 கோடி ரூபாயை மத்திய…

பிப். 5ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: பிப்ரவரி 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முன்னிலையில்…

டிரம்ப் பதவி விலகினால் மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்….அர்னால்டு பதிலடி

நியூயார்க்: அதிபர் பதவியை டிரம்ப் விட்டுக் கொடுத்தால் நாட்டு மக்கள் மீண்டும் நிம்மதியாக உறங்குவார்கள் என்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்துள்ளார். ‘‘நான் அதிபர் பதவிக்காக போட்டியிட்ட…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு 40 சதவீதமாக அதிகரிப்பு

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 14 நாட்களை கடந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளித்து வருகிறது. டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள்…

பணமதிப்பிழப்பை சீர்படுத்தும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.. சக்திகாந்ததாஸ் அறிவிப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பை சீர்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையை அடைந்திருப்பதாக பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ரூ.500, 1000…

இங்கிலாந்தில் 700 ஆண்டு தேவாலயத்தில் டிரம்ப் சிலை இருக்கும் அதிசயம்..

லண்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டது முதல் தற்போது வரை அவர் அதிரடிக்கே பெயர் பெற்றவராக இருந்து வருகிறார். இந்த வகையில் அவரது உருவத்துடன் ஒத்துப்போகும்…

பாஸ்போர்ட்டில் ஈரான் பயண தகவல்…..நார்வே முன்னாள் பிரதமர் அமெரிக்க விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்

நியூயார்க்: ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டார். இதன் பிறகு அமெரிக்க விமானநிலையங்களில் பயங்கர களேபரம்…

வெளிநாடுகளில் இந்தியர்களின் நிலை மோசம்: அமெரிக்கா H1B விசா விதிகளை மாற்றியது, சவூதி வரி அறிமுகப்படுத்துகிறது

H-1B விசா விதிகளை மாற்றிய டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு இந்தியர்களின் வாய்ப்புகளைப் பாதித்தாலும், இதுவரை வரியில்லாத நாடாக இருந்த சவுதி அரேபியா, இப்போது மதிப்புக்கூட்டு வரி…

எண்ணெய் கசிவை அகற்ற புதிய உத்திகளை பயன்படுத்துக! அன்புமணி ராமதாஸ்

சென்னை, கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்ற புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகம் அருகே…

பணம் எடுக்க, கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்! சக்திகாந்த தாஸ்

டில்லி, பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும் என மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு சேமிப்பு…