Month: January 2017

சென்னை: திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத தாய்-மகள் மீது வழக்கு

சென்னையில், திரையரங்கில் தேசியகீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத தாய், மகள் இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தற்போது…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்!: குடியரசு தலைவருக்கு கட்ஜூ கடிதம்

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதி உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம்…

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு?

டில்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும்…

தமிழ்க் கலாச்சாரம் தெரியாம பிள்ளை வளர்த்திருக்கீங்களே!: சிம்பு கேள்வி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு, இதற்காக இன்று போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார். இது குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர். தெரிவித்ததாவது: “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எனது…

கிருஷ்ணா நீர்: சந்திரபாபுவை சந்திக்க ஓபிஎஸ் இன்று ஆந்திரா செல்கிறார்!

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று ஆந்திரா செல்லும் தமிழக முதல்வர் , ஆந்திர முதல்வர்…

புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க்கப்பட்டது எவ்வளவு?: ரிசர்வ் வங்கிக்கு தெரியவில்லை

ஐதராபாத்: பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது என்ற விபரம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த அனில் கல்காலி…

மத்திய பிரதேசத்தில் நேர்மை எஸ்பி இடமாற்றம்: பாஜ அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காட்னி: ஹவாலா வழக்கில் நிலக்கரி தொழிலதிபருக்கு சம்மன் அனுப்பிய எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தின்…

‘‘சிறை செல்ல தயாராக இல்லை’’…. ஜார்கண்டில் பாஜ அமைச்சர் கொந்தளிப்பு

ராய்ப்பூர்: அமைச்சரவை கூட்டத்தில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் வெளிநடப்பு செய்த சம்பவம் ஜார்கண்ட் பாஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஒப்பந்தத்தை குற்றச்சாட்டுக்குள்ளான…

கால் மிதியடியாக இந்திய தேசிய கொடி விற்பனை: அமேசானுக்கு சுஸ்மா கண்டனம்

டெல்லி: இந்திய தேசிய கொடியை போன்று கால் மிதியடி விற்பனை செய்யும் அமேசான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வோம் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய…