Month: January 2017

சேலம்: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து .. வீடுகளில் கறுப்புக் கொடி

சேலம்: ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி என்ற ஊரில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மக்கள். சேலம்…

“( பீப்) பாட்டுக்காக கைது  என்கிறபோது நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா?” :  சிம்பு கேள்வி

சென்னை: “பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக நான் கைதாகமாட்டேனா” என்று நடிகர் சிம்பு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு…

ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் எங்கும்…

600 கோடி ரூபாய் செலுத்தியே ஆகவேண்டும் : “சகாரா” சுப்ரதராய்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சகாரா குழுமத் தலைவர் சுப்ரதராய் மீதான பணமோசடி தொடர்பான வழக்கில் பரோலில் தொடர்ந்து இருப்பதற்கு, 600 கோடி ரூபாய் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என்று…

மதுரையில் தடையை மீறி நடக்கும் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்…

ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு பளார் கொடுத்த இயக்குநர் கரு. பழனியப்பன் ( வீடியோ)

ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கக்கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு குறித்து திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் அளித்துள்ள பேட்டி இணைத்தில் வைரலாகி வருகிறது.…

“பொறுக்கி”  சு.சுவாமியை எப்படியெல்லாம் திட்டுறாங்க  நெட்டிசன்கள்!

“ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்பவர்கள், மனநோயாளிகள், பொறுக்கிகள்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ட்விட் செய்திருந்தார். இது தமிழகத்தி் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சு.சுவாமியை கடுமையாக…

இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு’: வெளியானது ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ)

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை…

திடீர் உடல் நலக்குறைவு: மத்திய அமைச்சர் பஸ்வான் மருத்துவமனையில் அனுமதி

பாட்னா: மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை…

சி.என்என். தொலைக்காட்சி பயங்கரவாத நிறுவனம்!: டிரம்ப் அதிர்ச்சி குற்றச்சாட்டு

புகழ்பெற்ற தெலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்., ஒரு பயங்கரவாத நிறுவனம் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் அதிர்ச்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்…