Month: January 2017

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது!

டில்லி, 2017ம் ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று தொடங்கும் பாராளுமன்ற இரு அவைகளின்…

அதிபர் டிரம்ப் முடிவை ஏற்க மறுத்த அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்

வாஷிங்டன்: ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை எதிர்த்த அட்டர்னி ஜெனரல் சாலி யேட்சை பதவி நீக்கம்…

பினாமி பெயரில் சொத்து குவிப்பு… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு கருப்பு பணம் வைத்திருப்போர் அதை தங்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தங்களது நிறுவனங்களில் வேலை பார்ப்போரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்…

“எங்களுக்கு உதவியவர் விஜயகாந்த்தான்!” : கலவர நடுக்குப்பம் மக்கள் நெகிழ்ச்சி!

ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது, கடந்த 23ஆம் தேதி நடந்த வன்முறையில் சென்னை மெரீனா அருகில் உள்ள நடுக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள மீன் மார்க்கெட் கொளுத்தப்பட்டது.…

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் மெய்சிலிர்க்கவைக்கும் குரு விசுவாசம்….

மெர்ல்போன்: கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு சொந்தக்காரராக விளங்கும் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் மனிதாபிமான செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது ரோஜர் பெடரர் சிறந்த டென்னீஸ்…

இத்தாலியில் சீக்கியர் மேயரானார்…பஞ்சாப்பில் ராகுல் உருக்கம்

ஜலாலாபாத்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜலாலாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.…

பிப்.10ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

சென்னை: அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை…

விஜய் மல்லையா விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை….மன்மோகன் சிங் விளக்கம்

டெல்லி: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. மல்லையா…

மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 18 சதவீதம் வரை உயருகிறது

டெல்லி: தற்போதுள்ள 15 சதவீத இருந்து சேவை வரி விதிப்பை 16 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் விமானப்…

நடப்பு கணக்கில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு.. வியாபாரிகளுக்கு ரிசர்வ் வங்கி சலுகை

டெல்லி: நடப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம்…