Month: January 2017

அர்னாப் தொடங்கும் ‘ரிபப்ளிக்’ டிவிக்கு சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு

டெல்லி: பிரபல ஆங்கில செய்தி சேனல் தொகுப்பாளர் அர்னாப் கஸ்வமி ‘ரிபப்ளிக்’ என்ற பெயரில் ஆங்கில செய்தி சேனல் ஆரம்பிக்கவுள்ளார். ரிபப்ளிக் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை…

சட்டவிரோத தொழிலாளர்களுக்கு அமலாக்க அட்டை…..மலேசியா புது திட்டம்

ஷாஆலம்: சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலாக்க அட்டை (இ காட்) வழங்க மலேசியா அரசு முடிவு செய்துள்ளது. இந்த…

குஜராத்தில் போலியோ தாக்குதல்….தடுப்பூசி இல்லாமல் அவதி

அகமதாபாத்: இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போலியோ வைரஸ் பரவி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

மெரினாவில் குவிந்த 413 டன் குப்பை

சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட களத்தில் இருந்து 413 டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள்,…

விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது? பாதுகாப்பு வலையினூடே இலங்கை விமான சிப்பந்திகள் வெளியேறினர்!!

மதுரை, மதுரை விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது. இலங்கையை சேர்ந்த விமான சிப்பந்திகள், விமான நிலைய பாதுகாப்பு வேலியை நீக்கி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…

புதுச்சேரி: பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்! காரசார விவாதம்!!

புதுச்சேரி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள். போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து இன்றைய சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 2017ம் ஆண்டின்…

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

டில்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது…

பிரியங்கா குறித்து பா.ஜ. எம்.பி. விநய் கட்டியார் சர்ச்சை பேச்சு! காங். கண்டனம்!!

டில்லி, உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரம் செய்ய, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள்…

ஜல்லிக்கட்டு- வறட்சி: தமிழக காங்.சார்பில் ஜனாதிபதியிடம் மனு!

சென்னை, தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங்கிரஸ்…

ஜல்லிக்கட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி பீட்டா சார்பாக வழக்கறிஞராக ஆஜராகிறார். தமிழகத்தில் நடைபெற்று வந்த…