Month: December 2016

ஆன்லைன் திருட்டு: அரசு ஊழியரின் சம்பளப் பணம் ரூ.60,000 மாயம்!

கேரளாவின் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணிபுரியும் பிந்து என்பவரது ஒருமாத சம்பளப்பணம் ரூ.60,000 ஆன்லைன் திருடர்களால் சாதுரியமாக அவரது கனரா வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணம் ரூ…

அரபி மொழி பேசியதால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணி!

ஆதாம் சாலே, நியூயார்க்கை இவர் யூடியூபில் குறும்பு (prank) வீடியோக்கள் தயாரித்து வெளியிட்டு பிரபலமானவர். இவர் தாம் சமீபத்தில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் டெல்ட்டா விமானத்தில் அமர்ந்து…

பிரதமர் மோடி மீது லஞ்ச புகார்: ராகுலை வழிமொழிந்த லாலு

பிரதமர் நரேந்திர மோடி சகாரா அமைப்பிடம் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேதி வாரியாக ஆதாரங்களுடன் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். தற்பொழுது ராகுலின்…

ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி லண்டனுக்கு தப்பி ஓட்டம்!

கடன் மோசடி வழக்குகளுக்கு தப்பி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியது போலவே ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி வழக்குகளுக்கு பயந்து தற்பொழுது நேபாளம் வழியாக லண்டனுக்கு தப்பியோடியுள்ளதாக…

மும்பை ஏர்போர்ட்டில் ரூ. 28 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் சிக்கியது: துபாய் பயணியிடம் விசாரணை

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் மத்திய அரசின் ஆதரவு: வெங்கையா நாயுடு பேட்டியால் சசிகலா எரிச்சல்

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த பேட்டி சசிகலா தரப்பை…

11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய குஜராத் பெண்

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் லெனின் ஜிதேந்திரா. இவர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்த மேகாபார்கவி (…

ஊட்டி அருகே 4 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்: மீட்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகே மண் சரிந்து நான்கு தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…

’4ஜி’ படத்தின் நாயகியாக காயத்ரி சுரேஷ் ஒப்பந்தம்

பூரூஸ் லீ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் புதிய படம் ‘4ஜி’. இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் இயக்கி வருகிறார். இப்படத்தில் சதீஷ்…

பிப்ரவரியில் வெளியாகவிருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’

போக்கிரி ராஜா படத்தைத் தொடர்ந்து சிபி ராஜ் நடிக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இயக்குனர் அறிவழகனிடம் இணை இயக்குனாராக பணியாற்றிய…