Month: December 2016

34 கோடி கருப்பு பணம் டெபாசிட்: கோடக் மகிந்திரா வங்கி மேலாளர் கைது!

டில்லி, ரூ.34 கோடி கருப்பு பணத்தை கள்ள கணக்கு தொடங்கி வங்கியில் டெபாசிட் செய்யததாக கோடக் மகிந்திரா வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். போலி வங்கி கணக்குகள்…

செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் கடும் தண்டனை: புதிய அவசரச் சட்டம் இன்று பிறப்பிக்கப்படுமா?

டில்லி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு…

ராம்மோகன் ராவ் கேள்விகளும் வருமானவரித்துறை பதில்களும்.. விரிவாக

சென்னை, தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியது குறித்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு வருமானவரித்துறை விளக்கம்…

புயல் பாதிப்பு: மத்திய குழுவை சந்திக்க திமுகவுக்கு அனுமதி மறுப்பு!

சென்னை, வார்தா புயலில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழுவினரை சந்திக்க திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வார்தா புயலில் தமிழகத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,…

'வார்தா' பாதிப்பு: தமிழக முதல்வருடன் மத்தியகுழு ஆலோசனை!

சென்னை, வார்தா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி…

கடலில் விழுந்த ரஷ்ய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சிரியா சென்ற ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கடலுக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் விபத்துக்குள்ளான காரணம் விரைவில்…

11,270 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழகஅரசு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் போக்குவரத்து வசதிக்கு 11,270 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

கான்பூர் ரெயில் விபத்து: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்! ரெயில்வே அமைச்சர்

டில்லி, சியல்தா- அஜ்மீர் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்து உள்ளார். இன்று அதிகாலை உ.பி.…

சியல்தா- அஜ்மீர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து! 2 பேர் பலி!!!

கான்பூர், அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாயினர். 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கான்பூர் அருகே சியல்தா- அஜ்மீர் விரைவு…

50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது: வெங்ககையா நாயுடு பல்டி

சென்னை: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறை சோதனையை ராமமோகன ராவ் திசை திருப்புகிறார். வருமான வரித்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர்.…