Month: November 2016

42 வகையான பாவங்களை பட்டியலிடுகிறார் வள்ளலார்… விவரம்

பாவங்களின் 42 வகை உள்ளன என பட்டியலிட்டுள்ளார் வள்ளலார் பசியால் துன்புற்று, கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு, கண்களில் நீர் கலங்க, வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து,…

மதன் மாயமானதில் தொடங்கிய மர்மம் கைதுக்கு பிறகும் நீடிக்கிறது! ராமதாஸ்

சென்னை: எஸ்ஆர்எம் பண மோசடி காரணமாக தலைமறைவான மதன் 6 மாதத்திற்கு பின் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதன் மாயமானது முதல் தொடங்கிய…

புதுவை இடைத்தேர்தல்: முதல்வர் நாராயணசாமி வெற்றி

புதுவை, புதுவை நெல்லைதோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி வெற்றியை தொடர்ந்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம்,…

தமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…

தஞ்சை: வாக்குப்பெட்டி சாவியைக் காணோம்! வாக்கு எண்ணும் பணி தாமதம்!

தஞ்சை: தஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை. ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு

சென்னை, எஸ்ஆர்எம் பண மோசடி வழக்கில் காணாமல் போன மதன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்…

குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 85 அரசு பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறுகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவித்துள்ளார். அரசு…

வரலாற்றில் இன்று 22.11.2016

வரலாற்றில் இன்று 22.11.2016 நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.…

110 வருடங்களுக்குப் பிறகு 'கிங் பேர்' பட்டம் – ஆண்டர்சனின் மோசமான சாதனை

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்…