Month: September 2016

அமெரிக்க தேர்தலில் வெள்ளமாக பாயும் ஐ.டி பணம்!

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டிபோட்டு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணை…

சிறையில் பேரரறிவாளன் மீது கொடூர தாக்குதல்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதியான வட…

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் ஏன்?: த.பெ.தி.க.வினர் விளக்கம்

சென்னை உட்லேண்ட்ஸ் ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், “”காவிரி நதிநீர்…

காவிரியால் ரஜினிக்கு தர்மசங்கடம்!: வருந்தும் பாக்யராஜ்

சென்னை: கர்நாடகாவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு, காவிரி பிரச்சினை தர்மசங்கடமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். ‘கடிகார மனிதர்கள்’.…

கர்நாடகாவில் போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒமருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். பெங்களூரு ராஜகோபால்…

அமெரிக்காவில் மசூதி தீ வைத்து எரிப்பு?

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள மசூதி ஒன்று மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. திட்டமிட்டு சிலர் தீவைத்து மசூதியை எரித்தார்களா என்ற கோணத்தில் அமெரிக்க போலீசார் விசாரணை செய்து…

கன்னடர்களுக்காக சித்தராமையா கடிதம்! தமிழர்களுக்காக ஜெ.?

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பேருந்துகள், லாரிகள் ஏராளமாக எரிக்கப்பட்டுள்ளன. இதன்…

ரஜினி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு

சென்னை: காவிரி பிரச்சனையை ஒட்டி கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. பேருந்து, லாரிகள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர் நடத்தும்…

மும்பை பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி !

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 444 புள்ளிகளும், நிப்டி 8,800 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்ததாவது:…