Month: September 2016

300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம்!  திடீரென கண்விழித்ததா?

நெட்டிசன்: மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் காடலஜாரா என்ற தேவாலயம் உள்ளது. பழைமையான இந்த தேவாலயத்தில் கடந்த 300 ஆண்டுகளாக இனோசென்சியா என்ற சிறுமியின் சடலம்…

உரி தாக்குதலுக்கு விரைவில் பதிலடி: இராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை

உரி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பது மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த சந்திப்பில் விமானப்படை…

“கபாலி”க்கு வரிவிலக்கு: ரத்து செய்ய வழக்கு

ரஜினிகாந்த் நடித்து, கலைப்புலி தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “கபாலி” திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கிறிஞர்…

கஞ்சா கருப்பு  மீது பெண் இயக்குநர் காவல்துறையில்  புகார்!

சென்னை: நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் குமுதம் பத்திரிகை மீது கள்ளன் பட இயக்குநர் சந்திரா காவல்துறையில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சந்திரா அளித்துள்ள புகார்…

சம்பா சாகுபடிக்காக கல்லணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!

திருச்சி: சம்பா சாகுபடிக்காக திருச்சியில் உள்ள கல்லணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட்டதை தொடர்ந்து, மேட்டூர்…

'தங்கமகன்' மாரியப்பன் 'பத்ம' விருதுக்கு பரிந்துரை! விஜய்கோயல்…!

டில்லி: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார். ரியோ பாராஒலிம்பிக் போட்டியில்…

சென்னை: 26ந்தேதி (திங்கட்கிழமை) திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது…!

சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை (26ந்தேதி) மாலை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில்…

மாநகராட்சி தேர்தல்: சென்னையில் பெண்கள் போட்டியிடும் 108 வார்டுகள் விவரம்!

சென்னை, உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும்பணி முடிவடைந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவித இடஒதுக்கீடு என தமிழக…

மோடியின் ரஃபேல் விமான டீல்: சுப்ரமணிய சாமி கடும் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் டீல் என…

கோவையில் இன்று வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் இன்று மாலை அனைத்து கட்சி சார்பாக, சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி சசிகுமார்…