விசாரணை படம், நிச்சயம் ஆஸ்கார் வெல்லும்!: கதாசிரியர் சந்திரகுமார்
வெற்றிமாறன் இயக்க, தனுஷ் தயாரிப்பில் உருவான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சற்று இடைவெளிக்குப் பிறகு, தமிழ்த் திரைத்துறைக்கு கிடைத்திருக்கும்…