Month: September 2016

போலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

மதுரை: பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக சசிகலாபுஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் இருந்து…

திருவண்ணாமலை: கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து!

திருவண்ணாமலை: அனுமதியின்றி செயல்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் நிரம்பும் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் அனுமதியின்றி…

காஷ்மீரில் மீண்டும் வன்முறை: பாதுகாப்பு படையினர்மீது கல்வீச்சு – பதட்டம்!

காஷ்மீரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடைபெற்றதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றமாக உள்ளது. கடந்த ஜூலை 8…

திண்டுக்கல்: பா.ஜனதா அலுவலகம் – நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திண்டுக்கல்: திண்டுகல்லில் உள்ள பாரதியஜனதா நிர்வாகி போஸின் வீட்டிலுள்ள காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பாரதிய ஜனதா அலுவலகம் மீதும் மர்ம நபர்கள்…

கோவை கலவரம்: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடு! வெள்ளையன் கோரிக்கை!!

கோவை: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் வன்முறை தலைதூக்கியது. இறுதி ஊர்வலத்தின்போது சமூக விரோதிகள் ரோட்டின் கரையோரம் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி…

குஜராத்: செத்த பசுமாட்டை அகற்ற மறுத்த தலித் கர்ப்பிணிமீது கொடூர தாக்குதல்!

குஜராத்: இறந்த பசு மாட்டின் உடலை அகற்ற மறுத்த தலித் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்கினர். இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் படுகாயம் அடைந்து…

தியாகிகள் பிச்சைக்காரர்கள் அல்ல: அரசின் சன்மானத்தை மறுத்த தந்தை

உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணுவவீரரான கங்காதர் டோலுயின் தந்தை அரசு தந்த பணத்தை ஏற்க மறுத்து ரூ.10,000 அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி…

பிரிட்டனில் மைனாரிட்டியாகி வரும் ஆங்கிலேயர்கள்

பிரிட்டனின் முக்கிய நகரங்களில் மண்ணின் மைந்தர்களாகிய ஆங்கியேலர்களின் மக்கள் தொகையைவிட குடியேறிகளின் விகிதம் அதிகமாகிவிட்டதாக மான்செஸ்டர் பல்கலைகழகத்தின் கணக்கெடுப்பு கூறுகிறது. லெய்செஸ்டர், லூட்டன் மற்றும் ஸ்லவ் ஆகிய…

தமிழ்நாடு: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன். அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.…

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்! குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதோ 16 வகையான செல்வங்கள் 1. புகழ்…