Month: September 2016

றெக்க திரைப்படத்துக்கு கிடைத்தது "யூ" சான்றிதழ்..!

றெக்க ரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வரும் 7ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. இத்திரைப்படத்தை விஜய்சேதுபதியின் நெருக்கமான ஆரஞ்சி மிட்டாய் திரைப்படத்தை தயாரித்த காமென் மேன்…

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜேடிஓ பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிஎஸ்என்எல்- டெலிகாம் நிறுவனத்தில் 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும்…

காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…

நாளை தொடக்கம்: அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு!

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யலாம். நாளை முதல் இந்த சேவை செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும்…

நான் இந்து,  ஆனா இந்துத்துவவாதி அல்ல..!

நெட்டிசன்: சமீபத்தில் இந்துத்துவ அமைப்புகள் கோவையில் நடத்திய கலவரம், பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பல்வேறு விதங்களில் தங்கள் எண்ணங்களை சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள். “தமிழன்…

உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு!

புது தில்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம்…

தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்!: கருணாநிதி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “வதந்திகளை தடுக்க…

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது!

சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா…

கோயிலாக மாறிய அப்பல்லோ மருத்துவமனை!

நெட்டிசன்: தனம் whatsup பதிவு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்தி ஏற்பட்ட நிலையில்…

ஒயின், உடம்புக்கு நல்லது!: நீதிபதிகள் சொல்கிறார்கள்

டில்லி: நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, “ஒயின் உடலுக்கு நல்லது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பாரதிய…