Month: August 2016

தயிர்சாதம் சாப்பிட்டால்.. ஆண்மைக்கோளாறு.. உயிருக்கு ஆபத்து ?

”தொடர்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும், உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு” என்று ஸ்வீடன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்திருப்பதாக ஒரு…

அதிகரிக்கும் கலவரத்துக்கிடையே, தெற்கு சூடானிலேயே தங்க முடிவு செய்த இந்திய தொழிலதிபர்கள்

ஜூலை மாதம் தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபாவில் ஏற்பட்டிருக்கும் கலவரத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியினால் இந்தியர்களை காப்பாற்ற விமானங்கள் அனுப்பபட்டன. தலைநகரத்தில் 550 இந்தியர்கள் சிக்கி…

5.78 கோடி ரயில் கொள்ளை: தொடரும் விசாரணை

சென்னை : சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழக அரசு வேலை:  5 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு

சென்னை: தமிழக அரசின் 5,451 காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்…

ஒலிம்பிக்கை நிறுத்து!: தொடரும் தாக்குதல்கள்

ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய சேதம் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்தது. எவருக்கும்…

அம்பேத்கரோடு அடிக்கடி பேசுகிறேன்..!!” “ அட்டகத்தி” ரஞ்சித்

magesh magesh அவர்களின் முகநூல் பதிவு: “அட்டகத்தி”, “மெட்ராஸ்”, “ கபாலி” பட இயக்குநர் ரஞ்சித், “அந்திமழை” மாத இதழில்… “அட்டகத்தி படத்தில் ஒரு காட்சிக்காக அம்பேத்கரின்…

வானகரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் காயம்!

சென்னை வானகரம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு…

புதிய மின் திட்டங்கள்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழக புதிய மின் திட்டங்கள்குறித்து சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4126 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்…

தென் அமெரிக்கா: ஈக்வாடரில்  நிலநடுக்கம்!

குவிட்டோ: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 பதிவான இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின்…