Month: August 2016

நாளை மறுதினம் முதல், வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…

70 வது சுதந்திர தினம் : 15நாள் கொண்டாட மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி: நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்ற…

ஒலிம்பிக்: இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டிகள்!

ரியோடி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ நகரில் இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் பங்குபெறும் விளையாட்டுகள் பற்றிய விவரம்: வில்வித்தை : மகளிர் தனிநபர் பிரிவு…

ஜாமீன் கிடைக்குமா? சசிகலா புஷ்பா மனு மீது இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை!

டெல்லி: பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில் சசிகலாபுஷ்பா மனு செய்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.…

ஈஷாவில் இளம்பெண்கள்: மாவட்ட நீதிபதி உடனடி விசாரணை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள என இரண்டு பெண்களை மீட்டுத்தாருங்கள்ள என்று சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண்களின் தாயார் சத்தியவதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளளார்.…

ரூ.130 கோடி சொத்து: வருமான வரி சோதனை! திணறும் எம்.எல்.ஏ!

புதுடெல்லி: புதுடடெல்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. கட்டார் சிங், தனக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்று தெரியவிலை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மெஹ்ரவுலி…

மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில்: ரெயில்வே அறிவிப்பு!

சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின்…

தமிழகத்தில் "நீட்' தேர்வுக்கு தடை? கல்வி அமைச்சர் உறுதி!

சென்னை: அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு தமிழகத்தில் நடைபெறாதவாறு தடுக்ககப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் சட்டசபையில் பேசினார். அடுத்த ஆண்டு முதல், ‘நீட்’ எனப்படும்,…

ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீரர்  காலிறுதிக்கு தகுதி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் தனி நபர் வில் வித்தை போட்டியில் இந்திய வீரர்அ ட்டானு தாஸ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.…

ரியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.…