சுவாதியை கொன்றது ஐ.எஸ். பயங்கரவாதிகளாம்!: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து சிலர் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர். சமூக அமைதிக்கு…