டாக்கா பயங்கரவத தாக்குதலில் பலியான இந்திய பெண் உடல் நாளை டெல்லி வருகிறது
டில்லி: டாக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய இளம்பெண்ணின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். வங்காளதேசம்…