Month: July 2016

இளம்பெண் குத்திக் கொலை:  கணவர் தலைமறைவு

மாவட்ட செய்திகள் திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இளம்பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான இளம்பெண்ணின் கணவர் தலைமறைவு. திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள திருவேங்கடநகரை சேர்ந்த ஒர்க்ஸாப்…

இளம்பெண் ஈவ்–டீசிங்: கட்டிட மேஸ்திரி கைது

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டபடிப்பு 3ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி செல்வதற்காக தினமும்…

இருவருக்குமே சாதி அடையாளம் தேவையில்லை!

பத்திரிகையாளர் சுகுணா திவாகர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து… “சுவாதி கொலை – ராம்குமார் கைது தொடர்பாக சாதியை மய்யப்படுத்தி எழுந்திருக்கும் விவாதங்கள், நமது சமூகத்தின் பொதுப்புத்தி…

அரசு விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் தங்கியிருந்து கல்லூரியில்…

20ஆயிரம் போலி ரேசன் கார்டு

கோவை மாவட்டத்தில் 1,398 ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுககு அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை உள்பட பல்வேறு பொருட்கள் மானிய…

ஆக்கிரமிப்பு வீடுகள் 8ம் தேதி இடிப்பு

கடந்த வருடம் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கபப்பட்டதே தண்ணீர் ஊருக்குள் புகுந்ததற்கு காரணம். இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு…

மர்ம நபர்களால் வெட்டி ஒருவர் படுகொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று காலை ஒருவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. சென்னையைச் சேர்ந்த கலியான் (எ) ராமச்சந்திரன், நெல்லை மாவட்டம் சங்கரன்…

கதவில் ஒட்டிய மனுவால் கழிவறை உடனடி திறப்பு

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிவறையை திறக்க கோரி பொதுமக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் திறக்கப்படவில்லை. வாரம் தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்க…

நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட  நாய்க்குட்டி நலம்!

சென்னை: சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய மொட்டை மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட நாய்க்குட்டி, நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாடியில் நின்றபடி இளைஞர் ஒருவர்…

அண்ணிக்கு ரமலான்! அண்ணனுக்கு தீபாவளி! குழந்தைகளுக்கு இரண்டும்!

கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு.. ரமலான் நேரத்தில்… “ஹலோ நான் கோதண்டம் பேசுறேன்” “ம் சொல்லுடா! நல்லாருக்கியா?” “நான் உன்கிட்ட பேசுறதுக்காக போனடிக்கல. நல்ல நாளும்…