Month: July 2016

பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி

ஆம்பூர் : வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து…

தஞ்சாவூரில் பயங்கர தீ : ஒருவர் கருகி சாவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகின, வீடுகளில் இருந்த 15 சிலிண்டர்களுக்கு…

நடிகர் கமல் தவறி விழுந்து காயம்: அறுவை சிகிச்சை நடந்தது

சென்னை: படியில் தவறி விழுந்ததால், நடிகர் கமல் ஹாசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று இரவு கமல், தனது…

கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார்ளை அடைக்க வேண்டாம்!: த சமுத்திரக்கனி வேண்டுகோள்

கோவில்பட்டி: கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் இருப்பது அமைதியான பாதைக்கு அவர்கள் திரும்ப தடையாக இருக்கிறது. ஆகவே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் என்று தமிழக…

இன்று: எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.வியை  பிடித்துப்போக காரணம்..

எம்.ஜி.ஆர் நடித்த “ஜெனோவா” தான் எஸ்.வி.யின் முதல் படம். எம்.ஜி.ஆருடன், பி.எஸ்.சரோஜா, பி.எஸ்.வீரப்பா நடிப்பில், எஃப். நாகூர் இயக்கத்தில் அப்படம் உருவானது. ஆலப்புழாவைச் சேர்ந்த ஈஷப்பன் அதன்…

"த்த்தூ…" விஜயகாந்துக்கு ப்ரஸ் கவுன்சில் சம்மன்

டில்லி: பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. நேரில் ஆஜராக அவ காசம் கேட்டுக்கொண்டுள்ளார் விஜயகாந்த். பொதுவெளியில்…

ஜெயலலிதா – பியூஸ் கோயல் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின் அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசுகிறார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மின் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வரை ஒருமுறை…

ஜாகிர்நாயக் தலையை துண்டித்தால் ரூ50 லட்சம் பரிசு! : சாத்வி பிராச்சி சர்ச்சை பேச்சு

டில்லி: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தலையை துண்டித்தால் ரூ50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான…